திமுக என்றால் CMC — க்ரைம், மாஃபியா, கரப்ஷன் – பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்
மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். உரையின் தொடக்கத்தில் “தமிழகத்தின் சகோதர, சகோதரிகளே வணக்கம்” என தமிழில் கூறிய அவர், வீரமும் நாட்டுப்பற்றும் தமிழக மக்களின் நாடி,…














